Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரடங்கு தளர்வால் இரு மாதத்துக்கு ... கோயில்களில் அர்ச்சனை செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நடை திறக்கப்பட்டு முதல் பிரதோஷ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2021
05:07

ஈரோடு: ஆனி மாத இரண்டாம் பிரதோஷ விழா, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களில் சிறப்பாக நடந்தது. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் திருப்பணியில், நந்தீஸ்வரர் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், மூலவர் கபாலீஸ்வரருக்கு, 16 வகையான திரவியங்களில் அபி ?ஷகம் நடந்தது. டி.வி.எஸ்., வீதி மகிமாலிஸ்வரர் கோவில், காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் மூலவர் கருவறை முன் எழுந்தருளியுள்ள நந்திக்கு அபி?ஷகம், வஸ்திர அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. ஊரடங்கால் மூடியிருந்த கோவில்கள் திறக்கப்பட்ட பின்பு, நடந்த முதல் பிரதோஷ விழா என்பதால் திரளான பக்தர்கள் மனம் குளிர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar