Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்று பிரார்த்தனைக்கு சர்ச்சுகள் ... கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு ஏற்படுத்த வேண்டும் கோவில் நிலங்களுக்கு தனி அடையாள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி கோயில்களில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்றக்குடி கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2021
10:07

காரைக்குடி:  கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கோயில்கள் திறக்கப்பட்டும், கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிக் கிடந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோயில்கள் பலவும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில், ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, குன்றக்குடி சண்முகநாத பெருமான்,, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar