Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் மாணிக்கவாசகர் கோயிலில் ... ஸ்ரீரங்கம் கோவில் தங்கும் விடுதி கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது ஸ்ரீரங்கம் கோவில் தங்கும் விடுதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு விழா
எழுத்தின் அளவு:
தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு விழா

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2021
05:07

மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் இன்று (13ம் தேதி) துவங்கியது. 23.07.2021 வரை திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலை ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து ஸ்வாமிகளுக்கு மஞ்சள் நூலில் காப்பு கட்டப்பட்டது.  கோயில் வளாகத்தில் கொடி மரம் நட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

இன்று முதல் தினசரி மாலை 4 மணிக்கு ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். காப்பு கட்டியவர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டுதலின் படி, தினசரி மாலை நேர பூஜையில் கலந்து கொண்டு,  சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிக்கங்கள் பாராயணம் செய்து வழிபாடு நடைபெறும். தொடர்ந்து 23.07.2021 அன்று காலை 9.15 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு அர்ச்சனை, வழிபாட்டுடன், மாவிளக்கு, பொங்கலிட்டு ஸ்வாமிகளை வழிபாடு செய்வார்கள்.  அன்றைய தினம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மனின் வேண்டுதலுக்கு ஏற்ப, ஆடி தபசு கட்சியாக சங்கர நாராயணர் ஸ்வாமியாக,  ஹரியும் சிவனுமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar