Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா துவக்கம் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சப்தமாதா பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சப்தமாதா பூஜை

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
11:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சப்தமாதா பூஜை நடந்தது.

திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சப்தமாதா, சப்தகன்னியர் மகா வைபவ விழா நேற்று முன்தினம் நடந்தது. சப்த கன்னியர்கள் கலசத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு சௌந்தர்யலஹரி, மகா தீபாராதனை, தொடர்ந்து சப்த கண்ணிகள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. உற்சவர் அம்மனுக்கு கடஅபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆரிய வைசிய சமூக நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar