Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி ... 27 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு மஹா கும்பாபிஷேகம் 27 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோயிலில் 1008 மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோயிலில் 1008 மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
12:08

திருச்சி : திருச்சி No1 டோல்கேட்   பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர்  தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது  இங்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படியும் , மாண்புமிகு இந்து சமய அறநிலைய அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படியும் இந்த தோப்பை சமன்படுத்தி இன்று சுமார் 1008 மரக்கன்றுகளை நட்டனர் , ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஈசான்ய மூலையில் பூஜை நடத்தப்பட்டது, சென்னையை சேர்ந்த உபயதாரர் திருமதி தெய்வ ஜோதி என்பவர் உபயமாக அளிக்கப்பட்ட  1008  மரக்கன்றுகளிலில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்து முதல் மரக்கன்றாக ஸ்ரீரங்கம் கோயில் தலவிருட்சமான புண்ணணமரக்கன்றை நட்டும், திருச்சி - பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரான திரு அரங்க .சுதர்சன் நாகவல்லி மரக்கன்றை நட்டு வைத்தும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவங்கிவைத்தனர் இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் உமா மற்றும்  திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar