பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வாராகி அம்மன் கோவிலில், பஞ்சமி திதி பூஜை நடந்தது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி ஸ்ரீ மும்மூர்த்தி ஆண்டவர், வாராகி அம்மன் கோவிலில், பஞ்சமி திதியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அதன்பின், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.