Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டு பழமையான நந்தி சிலை ... வேண்டுதல்களை நிறைவேற்றும் கிருஷ்ணர் வேண்டுதல்களை நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூரில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து

பதிவு செய்த நாள்

02 செப்
2021
09:09

 விழுப்புரம்: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை 3ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் விதிமுறைக்குட்பட்டு, நாளை 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்களுக்கு, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும், அமாவாசை தினமான 6ம் தேதி கோவிலில் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar