கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விநாயகர் சதுர்த்தியன்று 16 நாமாக்கள் கொண்ட இந்த எளிய ஸ்லோகம் சொன்னால் நன்மை உண்டாகும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். இதோ அந்த ஸ்லோகம். ‘‘ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!துாமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந:!வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!பொருள்: ஸுமுகன் – அழகிய முகம் உடையவர்ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவர்கபிலர், கஜகர்ணர் – யானையின் பெரிய காதுகளைக் கொண்டவர் லம்போதரர் – பெருவயிறு உடையவர்விகடர் – யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்விக்ன ராஜர் – தடைகளை நீக்குபவர், விநாயகர் – தெய்வங்களில் முதல்வர்)துாமகேது – அழகானவர்கணாத்யேக்ஷர் – தேவகணங்களுக்கு அதிபதிபாலசந்திரர் – பிறைநிலா அணிந்தவர்கஜானனர் – யானை முகம் கொண்டவர்வக்ரதுண்டர் – வளைந்த துதிக்கை உடையவர்சூர்ப்பகர்ணர் – அகன்ற காதுகளை உடையவர்ஹேரம்பர் – ஐந்துமுகம் கொண்டவர்ஸ்கந்தபூர்வஜர் – கந்தனுக்கு முன் பிறந்தவர்