Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புரட்டாசி சனிக்கிழமை.. பெருமாள் ... பேரூர் கோவில் யானையின் உடல்நலம் குறித்து ஆய்வு பேரூர் கோவில் யானையின் உடல்நலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதையல் ஆசையில் சிவன் சிலை உடைப்பு
எழுத்தின் அளவு:
புதையல் ஆசையில் சிவன் சிலை உடைப்பு

பதிவு செய்த நாள்

14 செப்
2021
12:09

உத்தர கன்னடா: உத்தர கன்னடா ஹளியாளா அருகே உள்ள ஹார்னோடா கிராமத்தில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதை பயன்படுத்தி கொண்ட சிலர், புதையல் ஆசையில் கோவிலின் உள்ளே தோண்டி சேதப்படுத்தி உள்ளனர். மர்ம நபர்கள் தோண்டியதில் சிவன் சிலை இரண்டாக பிளந்துள்ளது. பீடம் உடைந்துள்ளது. கல்லினால் செதுக்கப்பட்ட அழகிய சிலைகள் சேதம் அடைந்துள்ளது. மக்கள் நட மாட்டம் இல்லாததால் இந்த அடாவடி செயல் தாமதமாக தெரிய வந்துள்ளது. பா.ஜ., பிரமுகர் சுதாகர் ரெட்டி வந்து கோவிலை பார்வையிட்டார். இது போல இருக்கும் பழங்கால கோவில்கைள கண்டுபிடித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரியுள்ளார். ஹளியாளா போலீசார் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar