Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவில்களில் பக்தர்கள் ... உள்ளூர் கோயில்களுக்கு தளர்வு காமாட்சிபுரி ஆதினம் கோரிக்கை உள்ளூர் கோயில்களுக்கு தளர்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்ப அலங்காரத்தில் புத்தேரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
புஷ்ப அலங்காரத்தில் புத்தேரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2021
03:09

 பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி, சிறப்பு பூஜை; காலை 10:30 மணியளவில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை; இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

வரும் 25ம் தேதி காய்கறி அலங்காரம், அக்டோபர் 2ம் தேதி பழ அலங்காரம், 9ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், 16ம் தேதி பணம், நகை அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar