Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழை இலையில் பக்தர்களுக்கு ... ராஜ அலங்காரத்தில் கரபுரநாதர் அருள்பாலிப்பு ராஜ அலங்காரத்தில் கரபுரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி
எழுத்தின் அளவு:
பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:09

சென்னை : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.

தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.இதற்காக நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், துறையின் முதன்மை செயலர் அபூர்வா, மேலாண் இயக்குனர் ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காட்சியில் காகிதக் கூழ், பளிங்குத்துாள், சந்தன, நுாக்க, வெண் மரங்களில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தசாவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், மாயா பஜார், திருமண விருந்து போன்ற பொம்மை செட்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில், 50 ரூபாய் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.அக்., 20ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar