Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உயிருள்ள பனையை வெட்டாதீர் 15 ம் ... வால்பாறை கோவில்களில் பவுர்ணமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொண்டிபாளையம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 செப்
2021
03:09

அன்னூர்: மொண்டிபாளையம் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ திருவிழா நடைபெறும். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை தரிசித்து வந்தனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு புரட்டாசி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலை மூட அறிவுறுத்தியது. திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது. இதனால் நேற்று, இன்றும் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகை தந்தனர். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திங்கள் முதல் வியாழன் வரை, காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:30 மணி வரையும் கோவில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது.காரைக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar