தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 10:11
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.