Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் கருவறையில் மழை நீர் ... பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு

பதிவு செய்த நாள்

23 செப்
2021
02:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார். புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்தவர் புரு ேஷாத்தமன், 23. கடந்த மூன்று மாதங்களாக திருவண்ணாமலையில் தங்கி உள்ளார். இவரது நண்பர் அருணாச்சலம், இவருடைய மொபைல்போனை பறித்து கொண்டு தப்பினார். இதில், விரக்தியடைந்த புரு ேஷாத்தமன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மீது, நேற்று மதியம், 1:00 மணிக்கு ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar