அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே அய்யூர் கவி நகரில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜையும், சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.