Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில் ஆண்டு விழா பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில் ... திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்: 24ல் கும்பாபிஷேகம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.41.73 லட்சம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
10:22

 திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில், 41.73 லட்சம் ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் மொத்தம் 12 உண்டியல்கள் உள்ளன.செங்கல்பட்டு உதவி ஆணையர் பாலசுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் மேலாளர் வெற்றிவேல் முன்னிலையில், நான்கு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 41.73 லட்சம் ரூபாய் பணம்; 430 கிராம் தங்கம், 3,860 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, விடுமுறை நாளான நேற்று, ... மேலும்
 
temple
பாலக்காடு: கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 
temple
 புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த இரும்பை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பைரவர் மகா யாக ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர், ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.