ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2021 10:10
தேனி: ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில். இக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோயிலில் ஐப்பசி 2ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.