Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அன்பளிப்பாக கிடைத்த சுவாமி படத்தை ... பூலோக சிவலோகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசை தீரும் காலம் எப்போது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
04:11


தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைய உதவிய மகாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். அழகும், செல்வமும் கொண்ட அவளை பார்த்த அனைவருக்கும் திருமணம் செய்ய ஆசை வந்தது.  
“மகாலட்சுமி! என் தேரில் ஏறிக் கொண்டால் உலகமெங்கும் தினமும் சுற்றலாம்” என்றான் சூரியன். ‘மகாராணியாக என் அருகில் அமர்ந்து தேவலோகத்தை ஆளலாம்’ என்றான் இந்திரன். இப்படி  தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெருமையை அடுக்கினர். ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.  
இப்படி களேபரம் நடக்க மகாவிஷ்ணு ஒன்றும் தெரியாதவர் போல கண்களை மூடி இருந்தார். மகாலட்சுமியின் அழகையோ, செல்வத்தையோ கண்டு மயங்கவில்லை. இதை உணர்ந்த அவள் ‘‘ என்னை அடைய பலரும் இங்கே ஆரவாரம் செய்ய, கண்மூடி துாங்குகிறாரே இவர்!  என் செல்வம், அழகைக் கண்டு ஆசைப்படாத இவரல்லவா எனக்கானவர்” என்றாள்.
மனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளை கைவிட்டால் லட்சுமியின் கடாட்சம் நமக்கும் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar