Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கள விநாயகர் கோயிலில் சங்கடஹர ... குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஹோம பூஜை குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஹோம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருவண்ணாமலை தீப திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருவண்ணாமலை தீப திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

24 நவ
2021
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவடைந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இவை, 11 நாட்கள் தொடர்ந்து எரியும். கடந்த மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இதில் சண்டிகேஸ்வரர், ரிஷப வாகனத்தில் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar