Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் வரலாறு காணாத மழை: ... ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகண்ட குபேர காயத்ரி பாராயணம் ஏராளமான பெண்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
அகண்ட குபேர காயத்ரி பாராயணம் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

26 நவ
2021
10:11

புதுச்சேரி: உலக ஆர்ய வைசிய மகா சபாவின் புதுச்சேரி மகிளா சங்கம் சார்பில் நடந்த அகண்ட குபேர காயத்ரி பாராயணம் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.


புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் - மகாத்மா காந்தி சந்திப்பில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் குபேர யந்திரம் உள்ளது.இங்கு கார்த்திகை மாதம் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தை யொட்டி அகண்ட குபேர காயத்ரி பாராயணம் உலக ஆர்ய வைசிய மகா சபாவின் புதுச்சேரி மகிளா சங்கம் சார்பில் நேற்று நடந்தது.காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், குபேர காயத்ரி பாராயணம் ஆரம்பமானது. பாராயணத்தில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.மதியம் 12.00 மணிக்கு - உச்சிகால பூஜை, மாலை 6.00 மணிக்கு - மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை உலக ஆர்ய வைசிய மகாசபாவின் புதுச்சேரி மகிளா சங்க தலைவி பத்மலட்சுமி, செயலாளர் கலாவதி குப்தா, பொருளாளர் பத்மபிரியா, மாவட்ட தலைவி பாக்கியலட்சுமி, மாவட்ட துணை தலைவி கீதா லட்சுமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar