Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்துக்கள் வளர்ச்சியை தடுக்கும் ... குரு சித்தானந்த கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் குரு பகவான் குரு சித்தானந்த கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை அடிவாரத்தில் முடி காணிக்கை மண்டபம் அமைக்க திட்ட மதிப்பீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
05:12

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், முடி காணிக்கை மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், மலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில், முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளது. இவ்விடம் குறுகலாக இருப்பதால், விசேஷ சமயங்களில் முடி காணிக்கை செலுத்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்போது, பக்தர்கள் நிற்க இடமில்லாமல், படிக்கட்டில் நிற்கும் நிலை ஏற்படும். இதனையடுத்து, மருதமலை அடிவாரத்தில், கோவிலுக்குச் சொந்தமான, 93 சென்ட் இடத்தில், முடிக்காணிக்கை மண்டபம் கட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, தற்போது முடிக்காணிக்கை மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்,"மருதமலை அடிவாரத்தில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் மற்றும் 10 குளியலறை, கழிப்பறை கட்ட, 72 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தபின், டெண்டர் விடப்படும்,"என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar