Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சித்திரை திருவிழாவில் ... தேவகோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தேவகோட்டையில் மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் விமர்சை
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் விமர்சை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
11:04

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஓம் நமச்சிவாய கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர் சுந்தர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் என நால்வரால் பாடல் பெற்ற மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் தலங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கழுக்குன்றம் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது அதனைத் தொடர்ந்து ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு காலை 6:00 மணி அளவில் தேர் புறப்பாடு நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் . செங்கல்பட்டு மாவட்டத்திலேயே வேதகிரிஸ்வரர் விநாயகர் முருகர் திருப்புரசுந்தரி சண்டிகேஸ்வரர் போன்ற ஐந்து தேர்தலை ஒன்றாக புறப்படு செய்து நான்கு மாட வீதியில் வீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் . அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீபம் வெற்றி சாமியை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து  சித்திரைத் திருவிழாவில்  முக்கிய நிகழ்வாக வருகிற பத்தாம் நாள் அன்று தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar