Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்கோலம் பூண்டாள் மரகதவல்லி: மதுரை ... திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக வந்த குன்றத்து குமரன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக வந்த குன்றத்து குமரன்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
10:04

திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டனர். மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்.28) நடைபெற்றது. அதில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலையில் புறப்பட்டனர். இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டினப் பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 1ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறுவர். மே 2 காலையில் சுவாமி, தெய்வானை ஆகியோர் மதுரை கோயிலில் புறப்பாடாகி, தெற்காவணிமூல வீதி மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, பவளக்கனிவாய் பெருமாளுடன் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும். உற்ஸவர்கள் மதுரைக்கு செல்வதால் மே 2வரை தங்கரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar