Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் கோயிலில் பிரதோஷ பூஜை தும்பைப்பட்டி சங்கர லிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நிவாரணப் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நிவாரணப் பணி

பதிவு செய்த நாள்

03 டிச
2021
01:12

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் பெருமழை நிவாரணப் பணிகள் நேற்று நடந்தது.

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை மற்றும் இரவு உணவுச் சேவை, மூன்றாவது தினமாக 10 இடங்களில் தினமும் இரண்டு வேளை 5000 பேருக்குச் சுவையான உணவு வழங்கப்பட்டது. இன்றும் பல குக்கிராமங்களுக்கும்  சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆக மொத்தம் மூன்று தினங்களில் (30 நவம்பர்,1,2 டிசம்பர்) ஒரு தினத்திற்கு 10,000 பேருக்கு வேண்டிய அளவிற்கு உணவு வழங்கப்பட்டது. 30 ஆயிரம் பேர் இந்தச் சேவையை ஏற்றுக்கொண்டனர். ரூ. 15 லட்சம் செலவில் நடைபெற்ற நிவாரணப் பணிக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar