Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி விரதம் இரண்டாம் நாள், எம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 நவ
2026
10:11

மதுரை அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி பெருந்திருவிழா, இந்த ஆண்டு நேற்று நவ., 10ம் தேதி காப்புக் கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது.


காலை விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க முருகப்பெருமானுக்குக் காப்பு கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர். தொடர்ந்து சண்முகார்ச்சனை, மகா அபிஷேகம், 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றன. விழாவையொட்டி தினமும் முருகப்பெருமான் அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். நவம்பர் 15-ம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.45 மணிக்கு வேல் வாங்குதலும், 4.15 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன் மற்றும் பத்மாசுரன் ஆகியோரை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி பகல் 12.20 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மாலையில் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவத்துடன் கந்த சஷ்டி பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன் சுவாமிநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி 2ம் நாளான இன்று திருப்புகழ் பாடி முருகப்பெருமானை வழிபட நல்லதே நடக்கும். ஐப்பசி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar