Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் ... ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கோயிலுக்கு திரும்பிய குன்றத்து யானை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:12

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமையல் செண்பகவல்லி கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி கோவிலில் கார்த்திகை 3 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர்,சந்தனம், ஜவ்வாது, மஞ்சள்,தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின் கைலாசநாதர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது இதில் நத்தம் ,கோவில்பட்டி ,சிறுகுடி, வத்திப்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar