Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... சிவகாசி சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா சிவகாசி சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

பதிவு செய்த நாள்

21 டிச
2021
01:12

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாதிரை நட்சத்திர நாளன்று, நடராஜப் பெருமானை தரிசித்தால் வேண்டுவன எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4:30 மணிக்கு மன்னீஸ்வரருக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை 5:45 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் துவங்கியது. தேன், சர்க்கரை, நெய், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், கரும்புசாறு, வெட்டிவேர், விபூதி என 32 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது. பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, நடராஜப்பெருமான் வீற்ற வாகனமும், சிவகாமியம்மன் வீற்ற வாகனமும், தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து மீண்டும் மதியம் கோவிலை அடைந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar