Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கபாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் ஸ்ரீரங்கம் இராப்பத்து ஒன்பதாம் நாள்: வைர அபய ஹஸ்தத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் இராப்பத்து ஒன்பதாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமணர் பகவானின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2021
05:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ரமணர் ஆஸ்ரமத்தில் ரமணரின், 142ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது.  திருவண்ணாமலை, செங்கம் சாலையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில்,  ரமணர் பகவானின், 142ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு,  பகவான் ரமணர் லிங்கத்திற்கு சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தது. மேலும், மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜெயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம்  நடத்தப்பட்டது.  பக்தர்கள், ரமணரின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பகவான் ரமணரின் கீர்த்தனைகளை பாடினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar