Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அடியவர் சேவையை உபதேசத்தால் விவரிக்க ... கோயில்களில் பிரதோஷ வழிபாடு : சிவனுக்கு சிறப்பு பூஜை கோயில்களில் பிரதோஷ வழிபாடு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவு கோயிலை திறந்தால் முற்றுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2021
03:12

வடமதுரை : ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு என்ற பெயரில் நள்ளிரவில் கோயில்களை திறந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ் தெரிவித்தார். அவர் கூறியது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் கலாசார, பண்பாட்டு சீரழிவு நடக்கிறது. நள்ளிரவில் குடித்துவிட்டு வீதியில் கும்மாளமிடும் செயல்கள் அதிகமாகி வருவது வேதனைக்குரியது. இதோடு சில ஆண்டுகளாக கோயில்களையும் நள்ளிரவில் திறந்து பூஜை செய்யும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு எதிரானது. அறநிலையத்துறை மூலம் இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கோயில்களையும் திறக்க அனுமதிக்க கூடாது. ஆங்கில புத்தாண்டுக்காக இன்றிரவு கோயில் திறக்கப்பட்டால் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar