தஞ்சை பெரிய கோவிலில் புத்தாண்டு வழிபாடு: பெருவுடையாருக்கு பஞ்சமுக தீபாரதனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2022 01:01
தஞ்சை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருவுடையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருவுடையாருக்கு பஞ்சமுக தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருவுடையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.