ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 25ம் நாள் விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2022 08:01
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி ஐந்தாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
என்ற திருப்பாவை இருபத்தி ஐந்தாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, "ஒளித்து வளர்ந்த ஒருவன்" திருக்கோலத்தில் அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.