பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 12:01
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ராமகிருஷ்ண பஜனை மடத்தில் தினமும் அதிகாலையில் திருப்பாவை, பஜனை பாடல்கள் பாடப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கு அபிஷேகம், நடக்கிறது. அப்போது கோலாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.