Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
வீடு, கோவில்களில் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் வீடு, கோவில்களில் பொங்கல் உற்சாக ... குன்னுாரில் நாகம்மன் திருவிழா கோலாகலம்:  பக்தர்கள் பரவசம் குன்னுாரில் நாகம்மன் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பொங்கல் விழா கோவில்களில் பக்தர்களின்றி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2022
15:03

சாத்துார்: தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாத்தூர், இருக்கன்குடி, ஒனடப் பட்டி வன்னி விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஓ மைக்ரான் கொரோனா பரவலை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஒடைப்பட்டி மடம் வன்னி விநாயகர் கோவில், துலுக்கன்குறிச்சி வாழை மரபாலசுப்பிரமணி சுவாமி கோவில களில் உலக மக்களின் நன்மை வேண்டி கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
எழுமலை: எழுமலை அருகே எ.கோட்டைபட்டியில் ராமலிங்க சவுண்டம்மன் வைகாசிப் பொங்கல் கரகம் எடுப்புத் திருவிழா ... மேலும்
 
temple
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியையொட்டி, அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, ... மேலும்
 
temple
வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில், வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple
சூலூர்: காங்கயம் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.காங்கயம்பாளையத்தில் உள்ள ... மேலும்
 
temple
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லை காளியை விமர்சனம் செய்து ‘யூ டியூப்’ சமூகவலை தளத்தில் ‘ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.