குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2022 04:02
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு குதிரை சிலைக்கு பல ஆயிரக்கணக்கான காகிதப்பூ மாலைகள் நேர்த்திகடனாக பக்தர்கள் அணிவித்தனர்.