பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விபரம். பிராஹ்மி – தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில் மகேஸ்வரி – கருணாம்பேட்டை சிவன் கோயில் கவுமாரி – ஆனந்த தாண்டவபுரம் சிவன் கோயில் வைஷ்ணவி – பசுபதீஸ்வரம் கோயில் வாராஹி – சக்திபுரி(கழுக்காணி முட்டம்) இந்திராணி – தருமபுரம் சிவன்கோயில் சாமுண்டி – உத்தர மாயூரம் சிவன்கோயில்