Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவைக்கு வருகை தந்த திருவாவடுதுறை ... காலடியில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் காலடியில் மகாலட்சுமிக்கு தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.09 கோடி உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

25 மார்
2022
10:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி கிடைத்தது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் 60 நாட்களுக்கு பின் நேற்று கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதி, பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலையில் திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ஒரு கோடி 9 லட்சத்து 38 ஆயிரத்தி 373 ரூபாயும், தங்கம் 90 கிராம், வெள்ளி 3 கிலோ 500 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இதில் கோயில் மேலாளர் சீனிவாசன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, பலர் காணிக்கையை எண்ணினார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar