Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் திருவிழா ஊஞ்சல் உற்சவம் தமிழ் வருடப்பிறப்பு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
07:04

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கிராமத்தார்கள் சார்பில் பால்குடம் எடுத்துச் சென்று சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம். நேற்று காலை 9:30 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து கிராமத்தார்கள் சார்பில் பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து சென்றனர். காலை 10:30 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிங்கம்புணரி ஐயப்பன் கோயில், வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விஷுக்கனி அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar