Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : தமிழ் புத்தாண்டு பலன் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தேரோட்டம் பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் விஷூ கனி தரிசனம் திரளான பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் விஷூ கனி தரிசனம் திரளான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
07:04

சபரிமலை: சபரிமலையில் நேற்று நடைபெற்ற சித்திரை விஷூ கனி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சித்திரை விஷூ திருவிழாவுக்காக சபரிமலை நடை கடந்த 10–ம் தேதி மாலை திறந்தது. 11–ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளும், உதயாஸ்தமன பூஜைகளும்., படி பூஜையும் நடைபெற்று வருகிறது. சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன்பு மலர்கள் மற்றும் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்க நடை திறந்ததும் கனி தரிசனம் நடைபெற்றது. தேவசம்போர்டு நிர்வாகிகளும், பக்தர்களும் கனி தரிசனம் நடத்திய பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டம் வழங்கினர். நேற்று அதிகாலை முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசயைில் நின்று 18 படிகளில் ஏறிசென்று தரி்சனம் நடத்தினர். வரும் 18–ம் தேதி இரவு 10.00 மணிக்க நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar