Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் வைகையில் இறங்கிய ... கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமி சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

பதிவு செய்த நாள்

17 ஏப்
2022
08:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சப்தமாதா திருவிளக்கு பூஜை நடந்தது.

திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் அமிர்தகடேஸ்வரர் அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். பெண்கள் பலரும் பங்கேற்ற சப்தமாதா திருவிளக்கு பூஜை, ஷோடசோபசார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சித்ராபௌர்ணமி விழா குழுவினர் இரவு 10:00 மணிக்கு நிலாச்சோறு உண்ணும் வைபவத்தை நடத்தினர். ஏ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar