Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க ரதத்தில் திருத்தணி முருகர் உலா: ... அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 10,008 வடை மாலை அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
10:04

திருநீர்மலை : திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது.

பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், தேர்த்திருவிழா நடைபெறும். மலைக்கோவிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடக்கும். இந்தாண்டு சித்திரை திருவிழா, ஏப்., 15ம் தேதி துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில், 8ம் நாளான இன்று, திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்படும் தேர், மாடவீதிகள் வழியாக உலா வந்து, கோவிலில் முடியும்.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக, குடிநீர், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar