Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக ராகவேந்தர் கோவிலில் ... குன்றக்குடி அடிகளார் ஆறுதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சய திருதியை குபேரர் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2022
05:05

காஞ்சிபுரம் : அட்சய திருதியையையொட்டி, காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவிலில், நாளை குபேரர் வழிபாடு நடக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூலவர் உள்ள கருவறைக்கு முன் ஐந்தடி உயரத்தில் குபேரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சியில் முதன் முதலில், குபேரனுக்கு தனி சிலை இங்கு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதனால், ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று குபேரனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அட்சய திருதியை தினமான நாளை, இக்கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடக்கிறது.காலை 7:00 மணிக்கு கூட்டு வழிபாடு சங்கல்பம் மற்றும் சிறப்பு அபிேஷகமும், காலை 9:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
காயத்ரி என்பதற்கு ‘யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; நேபாள் இயற்கை பேரிடர்- தருமபுரம் ஆதீனத்தில் கூட்டு பிரார்த்தனை. இடர்பாடுகளில் ... மேலும்
 
temple news
கோவை; ஆவணி மாதம் பௌர்ணமி திதியை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்ம லிங்கேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar