Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் முருகன் சிலை ... கோகணேஸ்வரர் கோயிலில் 100 கிலோ மலர்களால் புஷ்பாபிஷேகம் கோகணேஸ்வரர் கோயிலில் 100 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மே
2022
11:05

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம்  இன்று துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர்அண்ணாமலையார் கோவில்,  மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது.  (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) இதில் ஏராளமான பக்தர்களக் தரிசனம் செய்தனர்.


கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி, வரும் 28வரை உள்ளது. இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான மாலை, 6:00 மணி வரை தாராபிஷேகம் நடக்கும். இதில், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை பொருட்களை, பன்னீரோடு கலந்து, தாரா பாத்திரத்தில் போட்டு, அதை, மூலவர் லிங்கத்தின் மீது, சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படும் தாராபிஷேகம், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தொடங்கிது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar