கேணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 05:05
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளாநல்லூர் பகுதியில், உள்ள கேணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கேணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.