Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இதுவே உயர்ந்த தர்மம் வாழ நினைத்தால் வாழலாம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தந்தையின் தியாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2022
09:05


சமூகத்திற்கு ஒரு நல்லவர் கிடைத்திருக்கிறார் என்றால், அவருக்கு பின்னால் பொறுப்புமிக்க தந்தையின் தியாகம் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமானவர். தாயானவள் தன் குழந்தை  அருகிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அது அன்பின் வெளிப்பாடு. அது ஒருபுறம் இருக்க தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார். தன் குழந்தை எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று ஒரு தந்தை பல தியாகங்களை செய்கிறார். அப்படிப்பட்டவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar