Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நானிருக்க பயமேன் முருகன் கோவில் குளத்தைச் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரஸ்வதியுடன் ராசி சக்கரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2022
09:05


பழமையான கோயில்களில், சிவன் சன்னிதி எதிரில் உள்ள மேல் உத்திரத்தில் சூரியனை மையப்படுத்தி, சுற்றிலும் 12 ராசிகளின் சின்னத்தைப் பொறித்திருப்பர். சில தலங்களில் 27நட்சத்திரங்களின் சிற்ப  வடிவம் இருக்கும். மதுரை  செல்லுõர் திருவாப்புடையார் கோயிலில் பன்னிரு ராசிகளுக்கு மத்தியில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். கல்வியில் ஆர்வம் வளர குழந்தைகளை, இந்த ராசிக் கட்டத்தின் கீழ்  நிற்க வைத்து வணங்கச் செய்வர். கிரக  தோஷத்தால் படிப்பில் தடை, பின் தங்கியிருப்பது போன்ற குறைகள் இருந்தால், சரஸ்வதியின் அருளாலும், நவக் கிரகங்களின் ஆசியோடும் அந்தக் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar