Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலியனுார் கோவில் குளத்தில் 15ம் ... ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 மே
2022
10:05

திருப்புல்லாணி, திருப்புல்லாணி இந்திரா நகரில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி, சோனை கருப்பன், ராக்காச்சி அம்மன், மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. மே 18 ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் இவ்விழா துவங்கியது. நேற்று காலை 10:30 மணி அளவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில் விமான கலசத்திற்கு திருப்புல்லாணி பாபு சாஸ்திரிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar