Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் 12 நென்மேனி இன்னாசியார் ஆலய தேர்பவனி நென்மேனி இன்னாசியார் ஆலய தேர்பவனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2012
10:08

தென்காசி : தென்காசி மேலச்சங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) ஆடித்தபசு காட்சி நடக்கிறது. தென்காசி மேலச்சங்கரன்கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கியநாளான இன்று (1ம் தேதி) காலையில் அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நடக்கிறது.
மாலையில் தெற்கு ரதவீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்து அரியும், சிவனும் ஒன்றே என உலகிற்கு எடுத்துக்காட்டும் தபசு காட்சி நடக்கிறது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. இரவு காட்சியும் நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான நாளை (2ம் தேதி) இரவு திருக்கல்யாணம், சுவாமி-அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar