Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிஸ்வபகவான் கோவிலில் கணிக்கை ... கடலூரில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் கடலூரில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடத்துார் மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
கடத்துார் மாரியம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

20 மே
2022
05:05

அன்னுார்:கடத்தூர் மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காட்டம்பட்டி ஊராட்சி, கடத்தூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு, திருக்கல்யாண திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது.


கடந்த 11ம் தேதி இரவு கம்பம் நடும் வைபவம் நடந்தது. தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது.நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு அணிகலன் மற்றும் அணிக்கூடை எடுத்து வரும் வைபவமும், இரவு அம்மன் அழைத்தலும் நடந்தது. நேற்று அதிகாலையில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. அம்மன் திருக்கல்யாணமும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று மதியம் பட்டத்தரசி அம்மன் கோவிலிலிருந்து எருதுகள் ஊர்வலம் நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலையில் கரகங்களை கங்கையில் விடுதலும், மஞ்சள் நீராட்டும், சுவாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar