Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுகுளத்தூர் ஆயிரவள்ளி அம்மன் ... கடத்துார் மாரியம்மன் கோவில் திருவிழா கடத்துார் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிஸ்வபகவான் கோவிலில் கணிக்கை உண்டியலில் 1.12கோடி வசூல்
எழுத்தின் அளவு:
சனிஸ்வபகவான் கோவிலில் கணிக்கை உண்டியலில் 1.12கோடி வசூல்

பதிவு செய்த நாள்

20 மே
2022
05:05

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வபகவான் கோவில் கணிக்கை உண்டியலில் ரூ.1.12 கோடி பக்தர்கள் காணிக்கை வசூலானது.

காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர்,அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் உண்டியலும் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ.1.12.11.598கோடி மதிப்பில் வசூலானது காணிக்கை பணம் பாதுகாப்புடன் வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் சிறப்பு அதிகாரி பக்கிரிசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar