Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பட்டி காளியம்மன், ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருநள்ளார் சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
எழுத்தின் அளவு:
அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்

பதிவு செய்த நாள்

22 மே
2022
02:05

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசக முற்றோதலில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். பழம் பெருமை வாய்ந்த அரகண்டநல்லூர் அருள்மிகு சவுந்தர்ய கனகாம்பிகை சமேத அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் ராஜாம்பாள் சங்கரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் சிவ பக்தர்களுடன் இணைந்து மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகம் முற்றோதல் திருவிழா கோவில் வளாகத்தில் நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடந்தது. சிவனடியார்கள் பலரும் பங்கேற்று சிவ தாண்டவமாடியும், திருவாசகத்தை பாடியும் உலக நன்மைக்காக முற்றோதல் விழாவை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அதுல்யநாதேஸ்வரர் ஆலய பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் சிவனடியார் திருக்கூட்டம், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar